×

டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் பஞ்சாபின் முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங்..!

டெல்லி: பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அம்ரிந்தர் சிங் சந்தித்துள்ளார். பஞ்சாப் அரசியலில் குழப்பம் நீடிக்கும் நிலையில் அமித்ஷாவை சந்தித்துள்ளார். டெல்லியில் அமித்ஷாவின் இல்லத்தில் சந்திப்பு நடைபெறுகிறது.


Tags : Amitsha ,Delhi ,Principal ,Amrinther Singh ,Punjab , Delhi, Union Minister Amit Shah, Amrinder Singh
× RELATED தேர்தல் பத்திரம்.....