அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60-ஆக உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க முடியாது.: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60-ஆக உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தும் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

Related Stories:

More
>