×

சீனாவிலிருந்து ஆப்பிள்களை இறக்குமதி செய்ய வரி குறைக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவுகிறது.: ஒன்றிய அமைச்சர்

டெல்லி: சீனாவிலிருந்து ஆப்பிள்களை இறக்குமதி செய்ய வரி குறைக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவுகிறது என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். ஆப்பிள் இறக்குமதி வரியை குறைப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : China ,Minister , Rumor has it that the tax has been reduced to import apples from China .: Union Minister
× RELATED சீனாவில் பிரம்மாண்ட கார்...