இந்திய மக்களிடையே உள்ள பிணைப்பை பிரதமர் மோடி உடைக்கிறார்.: ராகுல் காந்தி பேச்சு

திருவனந்தபுரம்: இந்திய மக்களிடையே உள்ள பிணைப்பை பிரதமர் மோடி உடைக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். ஹிந்து, முஸ்லீம், சீக்கியர்கள் உள்ளிட்டோர் இடையேயான பிணைப்பை உடைக்கிறார். இந்தியர்களின் பிணைப்பை உடைப்பதால் நான் பிரதமரை எதிர்க்கிறேன் என்று அவர் கேரளாவில் கூறியுள்ளார்.

Related Stories:

More
>