×

தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 3ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. இன்று சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பந்தலூரில் 5, சின்னக்கல்லார், இரணியல், பேச்சிப்பாறை உள்ளிட்ட இடங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Tags : Vandachcheri, Tamil Nadu ,Chennai , Heavy rain
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...