×

உதகை அரசு கலை கல்லூரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று

உதகை: உதகை அரசு கலை கல்லூரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை கல்லூரி திறக்கப்படாது என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags : Udagai Government Arts College , Corona infection in 5 more students at Udagai Government Arts College
× RELATED உதகை அரசு கலை கல்லூரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று