உதகை அரசு கலை கல்லூரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று

உதகை: உதகை அரசு கலை கல்லூரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை கல்லூரி திறக்கப்படாது என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories:

More
>