ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, கணவர் பாபு, சண்முகம் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 3 பேருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். வழக்கில் தொடர்புடைய கிருபாகரன் இறந்து விட்ட நிலையில் வெங்கடகிருஷ்ணன் என்பவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

More
>