அரசு சரபோஜி கல்லூரி விடுதியில் அடிப்படை வசதி கோரி 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல்

தஞ்சை: அரசு சரபோஜி கல்லூரி விடுதியில் அடிப்படை வசதி கோரி 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடிநீர் வசதி, தரமான உணவு, கழிப்பறை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>