7 முதல் 11 வயதுள்ள சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழகம் அனுமதி

டெல்லி: 7 முதல் 11 வயதுள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனையை மேற்கொள்ள முதல் முறையாக சீரம் நிறுவனத்திற்கு ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழகம் அனுமதி வழங்கியுள்ளது. 12 முதல் 17 வயதுள்ள சிறுவர்களுக்கு அவசரகால பயன்பாடாக  ஏற்கனவே 100 சிறுவர்களுக்கு நடந்த பரிசோதனை வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

More
>