கன்னியாகுமரி வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறதா என்று லஞ்சஒழிப்பு போலீசார் தீவிர சோதனை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறதா என்று ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெளிமாவட்டங்களில் இருந்து குமரி வழியாக கேரளாவுக்கு கனிம வளம் கடத்தப்படுவதாக புகார்கள்  வந்தவண்ணம் உள்ளன. தொடர்புகரை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

More
>