புதுவையில் இருந்து கடத்திவரப்பட்ட 7200 மதுபாட்டில்கள் பறிமுதல்: 2 பேர் கைது

புதுவை: புதுவையில்  இருந்து கடத்திவரப்பட்ட 7200 மதுபாட்டில்கள் விழுப்புரம் கண்டமங்கலம் அருகே பறிமுதல் செய்துள்ளனர். மதுவிலக்கு போலீஸ் சோதனையில் டாடா எஸ்.சி. வாகனத்தில் இருந்து 150 அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் சிக்கியுள்ளன. மதுபாட்டில்கள்  கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>