×

சீரம் நிறுவனத்தின் நோவாவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனையில் சிறார்கள் பங்கேற்க அனுமதி

டெல்லி: சீரம் நிறுவனத்தின் நோவாவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனையில் சிறார்கள் பங்கேற்க மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.  7-11 வயது வரையிலான சிறார்கள் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Tags : Novex , Admission of minors to participate in the serum company's Novavax vaccine trial
× RELATED ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை...