நெல்லையில் நாளை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விடுமுறை

நெல்லை: நெல்லை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பற்றி நாளை 2ம் கட்ட பயிற்சி நடைபெறுவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>