நெல்லுக்கு காப்பீடு திட்டம் - ஒன்றிய, மாநில அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்களுக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்த கோரிய வழக்கில் ஒன்றிய, மாநில அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவப்பு பீன்ஸ் பயிர்களுக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்த கோரி தஞ்சையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜிவாகுமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Related Stories:

More
>