பத்திரிகையாளர்களை அநாகரிகமாக பேசி வரும் பாஜகவின் ஹெச்.ராஜாவுக்கு கண்டனம்

சென்னை: பத்திரிகையாளர்களை அநாகரிகமாக பேசி வரும் பாஜகவின் ஹெச்.ராஜாவுக்கு சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் ஹெச்.ராஜாவை அனைத்து ஊடக நிறுவனங்களும் புறக்கணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories:

More