ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை

மதுரை: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்ற  கிளை தள்ளுபடி செய்தது. தமிழ்நாட்டில்  ஆன்லைன் சூதாட்ட  விளையாட்டுகளுக்கு தடை விதிக்ககே கோரி மதுரையை சேர்ந்த முகமது ரஸ்வி வழக்கு தொடர்ந்தார். வழக்கு தாக்கல் செய்தது நீதிமன்ற நேரத்தை வீணடிக்க கூடிய செயல் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>