சிறப்பு பண்புகளுடன் கூடிய 35 புதிய பயிர் வகைகளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

டெல்லி: சிறப்பு பண்புகளுடன் கூடிய 35 புதிய பயிர் வகைகளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் சிறப்பு பண்புகளை கொண்ட 35 பயிர் வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பருவநிலை எதிர்வினை தொழில்நுட்பங்களை பின்பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பயிர்வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தேசிய உயிரியல் அழுத்த சகிப்புத்தன்மை நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட வளாகத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Related Stories:

More
>