விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 இடங்களில் மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>