திருவண்ணாமலை ஆட்சியருக்கு தலைமை செயலாளர் வாழ்த்து

தி.மலை: 30 நாட்களில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 1121 குளங்கள் வெட்டியது உலக சாதனை என்று தலைமை செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷை பாராட்டி தலைமை செயலாளர் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

Related Stories:

More
>