வளையாறு அணையில் நீரில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள் 3 பேரில் ஒருவர் உடல் மீட்பு

கோவை: வளையாறு அணையில் நீரில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள் 3 பேரில் ஒருவர் உடல் மீட்கப்பட்டுளள்து. வளையாறு அணையில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் ஆண்டோ, சஞ்சய், பூர்ண ஈஸ்வரன் ஆகியோர் நேற்று நீரில் மூழ்கினர். 12 மணி நேரத்துக்கு பின் பூரண ஈஸ்வரன் உடல்மெட்க்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>