விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு: எஸ்.ஏ.சந்திரசேகர்

சென்னை: விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த பிப் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பதாக தகவல் தெரிவித்தார்.

Related Stories:

More
>