மதுரை மாவட்டத்தில் கத்தி, அரிவாள் போன்றவை தயாரிப்பு பட்டறைகளில் சிசிடிவி பொருத்த போலீஸ் உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டத்தில் கத்தி, அரிவாள் போன்றவை தயாரிப்பு பட்டறைகளில் சிசிடிவி பொருத்த போலீஸ் உத்தரவிட்டுள்ளது. ஆயுதம் வாங்குவோரின் விவரங்களை பட்டறை உரிமையாளர்கள் சேகரித்து வைக்கவும் எஸ்.பி. ஆணையிட்டுள்ளார்.

Related Stories: