டி.20 அணியில் சாஹல் நீக்கம்; புரிந்து கொள்ள முடியவில்லை: சேவாக்

டெல்லி: டி20 உலக கோப்பை அணியில் இருந்து சாஹல் நீக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ராகுல் சாஹர் இலங்கை தொடரில் அபாரமாக பந்துவீசவில்லை. சாஹல் பந்துவீசும் விதம், டி 20 கிரிக்கெட்டில் எந்தப் பக்கத்திற்கும் அவர் ஒரு சொத்தாக இருப்பார்.

அவருடைய வடிவத்தில் எப்படி பந்து வீசுவது, எப்படி விக்கெட்டுகளை எடுப்பது என்பது அவருக்குத் தெரியும். அவர் நீக்கப்பட்டதற்கு தேர்வர்கள் விளக்கம் அளிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Related Stories: