ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மூலப்பொருள், கழிவுகளை எடுக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மூலப்பொருள், கழிவுகளை எடுக்க அனுமதி தர தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மூலப்பொருளை அகற்ற அனுமதி தர இயலாது என தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>