தமிழகத்தில் ஊரக மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை; ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: தமிழகத்தில் ஊரக மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக் கோரிய மனுவை பரிசீலிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>