×

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Theni ,Dindigul ,Meteorological Department , Theni, Dindigul districts likely to receive heavy rains today: Meteorological Department
× RELATED அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில்...