வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தளங்களை திறக்க பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வழிபாட்டுத் தளங்களை திறக்க பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார். பொதுமக்கள் வழிபாட்டுக்காக அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

More
>