முதல் முறையாக போயிங் விமானத்துக்கு பாகங்கள் தயாரித்து வழங்க தமிழகத்தில் ஒப்பந்தம்

சேலம்: முதல் முறையாக போயிங் விமானத்துக்கு முக்கிய பாகங்கள் தயாரித்து வழங்க தமிழகத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் போயிங் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

Related Stories: