அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்டை ரத்து செய்வது குறித்து மராட்டிய மாநில அரசு பரிசீலனை

மும்பை: அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்டை ரத்து செய்வது குறித்து மராட்டிய மாநில அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வால் மராட்டிய மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இந்த வாரம் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>