×

குன்றக்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர் சஸ்பெண்ட்

குன்றக்குடி: குன்றக்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர் ஜானகி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்தியோதயா அன்னயோஜனா ரேஷன் கார்டை ஆதாரமாக காட்டி 2 கிலோ தங்க நகைகளை அடகு வைத்தது அம்பலமாகியுள்ளது. உச்சவரம்புக்கு அதிகமாக நகைக்கடன் வழங்கி முறைகேட்டில் ஈடுப்பட்டதால் வங்கி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


Tags : Cliff Startup Agricultural Cooperative Bank , Secretary of Kunrakkudi Primary Agricultural Cooperative Bank suspended
× RELATED அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக...