விவசாயிகள் மறியலால் டெல்லி-நொய்டா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்

டெல்லி: விவசாயிகள் மறியலால் டெல்லி-நொய்டா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

Related Stories:

More
>