தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதை திருவிழாவைப் போல் மக்கள் கொண்டாடி வருகின்றனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதை திருவிழாவைப் போல் மக்கள் கொண்டாடி வருகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்கள் சாரை சாரையாக வந்து தடுப்பூசி செலுத்தி கொள்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>