பி.இ, பி.டெக் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

சென்னை: பி.இ, பி.டெக் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அக்டோபர் 17ம் தேதி வரை நான்கு சுற்றுகளாக நடக்கும் இந்த கவுன்சலிங்கில் 1 லட்சத்து 36 ஆயிரம்  மாணவ- மாணவியர் ஆன்லைன் மூலம் பங்கேற்க உள்ளனர்.

Related Stories:

More
>