கும்பகோணத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 50 பேர் கைது

கும்பகோணம்: கும்பகோணத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு தழுவிய அளவில் நடைபெறும் பாரத் பந்த்-இன் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Related Stories: