×

செப்-27: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ98.96-க்கும், டீசல் ரூ.93.93 க்கும் விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.98.96 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.93.93 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


Tags : Chennai , Petrol, Diesel, Sales, Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...