ஹாமில்டன் 100

ரஷ்யன் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். அவர் 53 சுற்றை 1 மணி, 30 நிமிடம், 41.001 விநாடியில் பூர்த்தி செய்து முதலிடம் பிடித்தார். ரெட் புல் ரேசிங் ஹோண்டா வீரர் வெர்ஸ்டாப்பன் (+53.271 விநாடி) 2வது இடமும், பெராரியின் கார்லோஸ் செய்ன்ஸ் (+62.475 விநாடி) 3வது இடமும் பிடித்தனர். பார்முலா 1 பந்தயங்களில் 100 வெற்றிகளை பெற்ற முதல் வீரர் என்ற பெருமை ஹாமில்டனுக்கு கிடைத்துள்ளது.

Related Stories:

>