உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையை நாளை தொடங்குகிறார் ம.நீ.ம கட்சி தலைவர் கமல்ஹாசன்

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையை ம.நீ.ம கட்சி தலைவர் கமல்ஹாசன் நாளை தொடங்குகிறார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது;   உள்ளாட்சித் தேர்தலுக்கான எனது பரப்புரை ‘உள்ளாட்சி - உரிமைக்குரல்’ நாளை காஞ்சிபுரத்தில் ஒலிக்கும் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>