பஞ்சாபில் சரண்ஜித் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சி அமைச்சரவை விரிவாக்கம்: 15 அமைச்சர்கள் பதவியேற்பு

சண்டிகர்: பஞ்சாபில் சரண்ஜித் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் 15 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். சண்டிகரில் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்களுக்கு பன்வாரிலால் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

Related Stories:

More
>