சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது இந்திய ரயில்வே: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

சென்னை: உத்தரபிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை சென்னையில் நியமித்து, சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களை காத்திருப்போர் பட்டியலில் இந்திய ரயில்வே வைத்துள்ளது என்று சு.வெங்கடேசன் எம்.பி. அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த உத்தரவை உடனடியாக திரும்பப்பெறவிலையென்றால் நேரடி போராட்டத்தில் இறங்குவோம் என்று ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories:

More
>