தமிழகத்திற்கு மேலும் 60 ஆயிரம் டோஸ் கோவாக்சின் வருகை

சென்னை: ஒன்றிய சுகாதாரத்துறை நேற்று முன்தினம் தமிழ்நாட்டிற்கு 75 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளை ஐதராபாத்திலிருந்து அனுப்பிவைத்தது. நேற்று, மேலும் 60 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் 12 பார்சல்களில் காலை 9.30 மணிக்கு ஐதராபாத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தது. விமான நிலைய அதிகாரிகள், தடுப்பூசி பார்சல்களை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Related Stories:

More
>