இத்தாலி மாநாட்டில் பங்கேற்க மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அனுமதி மறுப்பு

டெல்லி: இத்தாலி மாநாட்டில் பங்கேற்க மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமைதி மாநாட்டில் பங்கேற்க மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி மறுத்தது.

Related Stories:

More
>