சென்னை கோட்டை இரயில் நிலையம் அருகே இளைஞர் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

சென்னை: சென்னை கோட்டை இரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>