டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு, ஏப்ரல் 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்: தமிழக அரசு

சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வானது ஏப்ரல் 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்காலிக உதவியாளர்களுக்கான ஊதியம் ரூ.12,750ல் இருந்து ரூ.13,250ஆக உயர்த்தப்படுகிறது.

Related Stories:

More
>