சென்னை காந்தி மண்டபத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை காந்தி மண்டபத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை  முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் முதலமைச்சர் ஆய்வு செய்கிறார்.

Related Stories: