×

பேரறிவாளனின் பரோல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஒரு மாதத்துக்கு பரோல் நீட்டிப்பு

சென்னை: பேரறிவாளனின் பரோல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஒரு மாதத்துக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவை காரணம் காட்டி, பரோல் காலத்தை நீட்டிக்க, அற்புதம்மாள் விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு பரோல் காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 49 வயதாகும் பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

Tags : Parole Day of the Emperor , Perarivalan
× RELATED மாத்தூரில் உள்ள பிரபல உணவகத்தில்...