அமெரிக்காவில் குவாட் உச்சி மாநாடு தொடங்கியது...அமேரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலிய நாட்டு தலைவர்கள் பங்கேற்பு

நியூயார்க்: அமெரிக்காவில் குவாட் உச்சி மாநாடு தொடங்கியுள்ளது. குவாட் உச்சி மாநாட்டில் அமேரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலிய நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசி வருகிறார்.

Related Stories:

>