மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட விசாரணை கைதி தப்பியோட்டம்..!!

சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட விசாரணை கைதி தப்பியோடியுள்ளார். மருத்துவப் பரிசோதனைக்காக கொண்டு வந்த போது விசாரணை கைது முகமது சபி தப்பியோடினார்.

Related Stories:

More
>