அறநிலையத்துறை நிலத்தில் கட்டிடம் கட்ட அனுமதித்த வள்ளியூர் கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்..!!

திருநெல்வேலி: அறநிலையத்துறை நிலத்தில் கட்டிடம் கட்ட அனுமதித்த வள்ளியூர் கோயில் செயல் அலுவலர் வேல்சாமி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோயில் நிலத்தை முறைகேடாக தனியாருக்கு வழங்கிய புகாரில் ஏற்கனவே வேலுசாமி மூன்று முறை சஸ்பெண்ட் ஆனார். பாபநாசம் கோயில் செயல் அலுவலர் ஜெகநாதன், வள்ளியூர் சுப்பிரமணியசாமி கோயிலுக்கு பொறுப்பு செயல் அதிகாரியாக இருந்தார்.

Related Stories: