தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை!: திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகே உள்ள தேநீர் கடைக்கு சீல்..!!

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகே உள்ள தேநீர் கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்களை தேநீர் கடையில் தொடர்ந்து விற்ற புகாரில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

More
>